மேலுமொரு வரலாற்று சாதனை படைத்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் முதன் முறையாக முதிரா குழந்தை பராமரிப்பு பிரிவில் சமீபத்தில் மேலுமொரு வரலாற்றுச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை கடுக்காமுனை கிராமத்தை சேர்ந்த தம்பதிகளுக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் சாதாரண குறைப் பிரசவத்தில் (6 மாதம்) மிகவும் நிறை குறைந்த (500 கிராம் ) முதலாவது பெண் குழந்தை ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. இக் குழந்தை கடந்த 84 நாட்களாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் முதிரா குழந்தை பராமரிப்பு பிரிவில் மிகுந்த கண்காணிப்பின் … Continue reading மேலுமொரு வரலாற்று சாதனை படைத்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை!